திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு - அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் அஞ்சலி

திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவினர் சென்னை மெரினாவில் உள்ள அண்ணா, கருணாநிதி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.
x
திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவினர் சென்னை மெரினாவில் உள்ள அண்ணா, கருணாநிதி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர். திமுக தரப்பில் கட்சி பொருளாளர் டிஆர் பாலு, கனிமொழி, ஆ.ராசா, திருச்சி சிவா, அந்தியூர் செல்வராஜ், சுப்புலட்சுமி ஜெகதீசன், டி.கே.எஸ். இளங்கோவன், பேராசிரியர் ராமசாமி ஆகியோர் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது. குழுவின் முதல்  கூட்டம் திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இதன் பின்னர் அந்தக் குழுவினர் மெரினாவில் உள்ள அண்ணா, கருணாநிதி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.

Next Story

மேலும் செய்திகள்