கொரோனா பரிசோதனை- புதிய அறிவிப்பு

மருத்துவர்களின் பரிந்துரை இல்லாமலேயே இனி கொரோனா பரிசோதனை மேற்கொள்ளலாம் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
x
மருத்துவர்களின் பரிந்துரை இல்லாமலேயே இனி கொரோனா பரிசோதனை மேற்கொள்ளலாம் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. அதன்படி கொரோனா சோதனை செய்ய விருப்பமுள்ளவர்களும், பயணம் செய்பவர்களும் கொரோனா பரிசோதனை செய்து கொள்ளலாம்  என்றும் தெரிவித்துள்ளது. ஏற்கனவே, கொரோனா பரிசோதனை செய்து கொள்ள மருத்துவர் பரிந்துரை கட்டாயம் என்ற நடைமுறை பின்பற்றப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்