திறந்தவெளி உடற்பயிற்சி கூடங்கள், யோகா மையங்க - போதிய இட வசதி உள்ள பூங்காக்களில் அமைக்க ஏற்பாடு

மாநகராட்சி மற்றும் நகராட்சிகளில் போதிய இட வசதி உள்ள பூங்காக்களில் திறந்தவெளி உடற்பயிற்சி கூடம் மற்றும் யோகா மையம் அமைப்பதற்கு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
திறந்தவெளி உடற்பயிற்சி கூடங்கள், யோகா மையங்க - போதிய இட வசதி உள்ள பூங்காக்களில் அமைக்க ஏற்பாடு
x
தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் வெளியிட்ட அறிவிப்பை தொடர்ந்து இடவசதியுள்ள  மாநகராட்சி மற்றும் நகராட்சிகளுக்கு சொந்தமான 147 பூங்காக்களில் 120 சதுர மீட்டர் பரப்பளவிற்கு குறைவில்லாத இடத்தில் யோகா கட்டிடங்கள் கட்டவும் 100 சதுர மீட்டர் பரப்பளவிற்கு குறைவில்லாத இடங்களில் உடற்பயிற்சிக் கூடங்கள் அமைக்கவும் நகராட்சி நிர்வாக ஆணையருக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்