பிரேமலதா கருத்து : கூட்டணியில் பிளவா? - மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் பதில்

தே.மு.தி.க பொருளாளர் பிரேமலதாவின் கருத்தால், கூட்டணியில் பிளவு என்றோ, அ.தி.மு.க பலவீனமானது என்றோ கருத முடியாது என அமைச்சர் ஜெயக்குமார் பதில​ளித்துள்ளார்.
x
தே.மு.தி.க பொருளாளர் பிரேமலதாவின் கருத்தால், கூட்டணியில் பிளவு என்றோ, அ.தி.மு.க பலவீனமானது என்றோ கருத முடியாது என அமைச்சர் ஜெயக்குமார் பதில​ளித்துள்ளார். சென்னை ராயபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வரும் சட்டமன்ற  தேர்தலில் அ.தி.மு.க தலைமையில் தான் கூட்டணி அமையும் என நம்பிக்கை தெரிவித்தார்.  

Next Story

மேலும் செய்திகள்