சென்னை அயனாவரத்தில் என்கவுன்ட்டரில் ரவுடி சங்கர் சுட்டுக் கொலை

சென்னை அயனாவரத்தில் ரவுடி சங்கர் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொல்லப்பட்டார்.
x
சென்னை அயனாவரத்தில் ரவுடி சங்கர் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொல்லப்பட்டார்.  கொலை வழக்கு ஒன்றில் ரவுடி சங்கரை போலீசார் பிடிக்கச் சென்றனர். அப்போது, காவலர் முபாரக்கை ரவுடி அரிவாளால் வெட்டிவிட்டு தப்ப முயன்றுள்ளார். உடனடியாக போலீசார் நடத்திய என்கவுன்ட்டரில் ரவுடி சங்கர் சுட்டுக்கொல்லப்பட்டார். 

Next Story

மேலும் செய்திகள்