மீன் வரத்து அதிகரிப்பு - சமூக இடைவெளியை மறந்து மீன் வாங்குவதில் ஆர்வம்

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் மீன்பிடி துறைமுகத்திற்கு இன்று அதிகாலை மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் அதிக அளவிலான மீன்களுடன் கரை திரும்பினர்.
x
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் மீன்பிடி துறைமுகத்திற்கு இன்று அதிகாலை மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் அதிக அளவிலான மீன்களுடன் கரை திரும்பினர். குறைந்த விலைக்கு மீன் விற்கப்பட்டதால்  ‌ உள்ளூர் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் அதிக அளவில் மீன்களை வாங்க குவிந்தனர். துறைமுகத்தில் போலீஸ் பாதுகாப்பு போடப்படாததால் 
நோய் தோற்று குறித்து எவ்வித அச்சமும் இன்றி சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமலும், முக கவசம் அணியாமலும் கும்பலாக நின்று மீன்களை வாங்கி சென்றனர். 

Next Story

மேலும் செய்திகள்