காவல்துறையினருக்கு குடியரசு தலைவர் விருது - 631 பெயர்கள் அடங்கிய பட்டியலை வெளியிட்ட மத்திய அரசு

சுதந்திர தினத்தை ஒட்டி காவல் துறையினருக்கான விருதுகள் அறிவிக்கப்பட்டு 631 பெயர்கள் அடங்கிய பட்டியலை மத்திய அரசு வெளியிட்டது.
காவல்துறையினருக்கு குடியரசு தலைவர் விருது - 631 பெயர்கள் அடங்கிய பட்டியலை வெளியிட்ட மத்திய அரசு
x
சுதந்திர தினத்தை ஒட்டி காவல் துறையினருக்கான விருதுகள்  அறிவிக்கப்பட்டு 631 பெயர்கள் அடங்கிய பட்டியலை மத்திய அரசு வெளியிட்டது. இதில் மொத்தம் 23 தமிழக காவல்துறையினருக்கு, மத்திய அரசின் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த 23 பேரில், 2 காவல் அதிகாரிகளுக்கு சிறப்பாக சேவையாற்றியதற்காக குடியரசு தலைவர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை ஆவடி பட்டாலியன் - 2 கமாண்டென்ட் அந்தோணி ஜான்சன் ஜெயபால் மற்றும் போச்சம்பள்ளி பட்டாலியன் - 7 கமாண்டென்ட் ரவிச்சந்திரனுக்கு இந்த குடியரசு தலைவர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்