"திமுகவில் அதிருப்தியில் இருப்பவர்கள் என்னுடன் தொடர்பில் உள்ளனர்" - கு.க.செல்வம்

திமுகவில் இருந்து தன்னை நீக்கியது நியாயமல்ல என்று, கு.க.செல்வம் எம்.எல்.ஏ தெரிவித்துள்ளார்.
திமுகவில் அதிருப்தியில் இருப்பவர்கள் என்னுடன் தொடர்பில் உள்ளனர் - கு.க.செல்வம்
x
திமுகவில் இருந்து தன்னை நீக்கியது நியாயமல்ல என்று, கு.க.செல்வம் எம்.எல்.ஏ தெரிவித்துள்ளார். சென்னை நுங்கம்பாக்கத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், திமுகவில் இன்னும் சிலர் அதிருப்தியில் இருப்பதாகவும், விரைவில் அவர்களும் வெளியே வருவார்கள் எனக் கூறினார். 

Next Story

மேலும் செய்திகள்