"பா.ஜ.க தலைமையில் தான் சட்டமன்ற கூட்டணி" - தி.மு.கவில் இருந்து பிரிந்த வி.பி.துரைசாமி கருத்து

தமிழகத்தில் திமுக Vs அதிமுக என இருந்த நிலை தற்போது திமுகVs பாஜக என மாறியிருப்பதாக வி.பி.துரைசாமி கருத்து தெரிவித்துள்ளார்.
x
தமிழகத்தில் திமுக Vs அதிமுக என இருந்த நிலை தற்போது திமுகVs பாஜக என மாறியிருப்பதாக வி.பி.துரைசாமி கருத்து தெரிவித்துள்ளார். சென்னை தியாகராயநகரில் பேசிய அவர், பாஜகவை அனுசரித்து செல்லும் கட்சிகளுடன் சட்டமன்ற தேர்தலை சந்திப்போம் எனக் கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்