எடப்பாடி பழனிசாமியே என்றும் முதல்வர் - ராஜேந்திர பாலாஜி

அதிமுகவின் அடுத்த முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பதில் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ராஜேந்திர பாலாஜி இடையே முரண்பாடு ஏற்பட்டுள்ளது.
x
அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராக துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வமும், இணை  ஒருங்கிணைப்பாளராக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் உள்ள நிலையில்,  தேர்தலுக்கு பின்னர் அடுத்த முதலமைச்சர் யார் என்பதை, எம்.எல்.ஏ.க்கள் கூடி முடிவு செய்வார்கள் என அமைச்சர்  செல்லூர் ராஜூ நேற்று தெரிவித்திருந்தார். 

Next Story

மேலும் செய்திகள்