வசந்தகுமார் எம்.பி.க்கு கொரோனா தொற்று உறுதி - அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதி

கன்னியாகுமரி எம்.பி. வசந்தகுமாருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்ட நிலையில், சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
வசந்தகுமார் எம்.பி.க்கு கொரோனா தொற்று உறுதி - அப்பல்லோ  மருத்துவமனையில் அனுமதி
x
கன்னியாகுமரி எம்.பி. வசந்தகுமாருக்கு  கொரோனா தொற்று கண்டறியப்பட்ட நிலையில், சென்னை அப்பல்லோ  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். கொரொனா  ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட நிலையில்,  கன்னியாகுமரி மாவட்டம் மற்றும் சென்னையில் பல்வேறு பகுதியில் நிவாரணப் பொருட்கள் வழங்கும் பணியில் ஈடுபட்டு வந்த வசந்தகுமார், சமீப நாட்களாக சென்னையில் உள்ள வீட்டில் தங்கியிருந்தார். இந்நிலையில், அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து   அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்