நாளை மறுநாள் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் - கட்சியின் எம்பி. எம்எல்ஏக்களும் பங்கேற்க அழைப்பு

திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நாளை மறுநாள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
x
திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நாளை மறுநாள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. காணொலி மூலம் நடைபெறும் இந்த கூட்டத்தில் கட்சியின் சட்மன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நேற்று திமுக தோழமைக் கட்சிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்ட நிலையில் அது குறித்தும் நிர்வாகிகளுடன் ஆலோசிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இதே போன்று கொரோனா தடுப்பு நடவடிக்கைகள், திமுக நிர்வாகிகள் செயல்பட வேண்டிய விதம் குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

Next Story

மேலும் செய்திகள்