முதுகலை மருத்துவ படிப்பு தேர்வு - மேலும், 3 மாதங்களுக்கு தள்ளி வைப்பு

முதுகலை மருத்துவ படிப்பு மாணவர்களுக்கான தேர்வுகள், மேலும் மூன்று மாதங்களுக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
x
முதுகலை மருத்துவ படிப்பு மாணவர்களுக்கான தேர்வுகள், மேலும் மூன்று மாதங்களுக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை மருத்துவ கல்வி இயக்குநர் நாராயணபாபு உறுதிபடுத்தியுள்ளார். அனைத்து மருத்தவர்களும், கொரோனா தடுப்பு பணியில் மும்முரமாக இருப்பதால், ஆகஸ்ட் 17ஆம் தேதி நடைபெற இருந்த தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அவர் தெளிவுப்படுத்தியுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்