சாத்தான்குளம் சம்பவம் - கோவில்பட்டி அரசு மருத்துவர்களிடம் விசாரணை

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை சம்பவம் தொடர்பாக கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
x
சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை சம்பவம் தொடர்பாக கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அங்குள்ள, மருத்துவர்கள் வெங்கடேசன் மற்றும் பாலசுப்ரமணியன் ஆகியோரிடம், தந்தை, மகன் உயிரிழப்பு குறித்து சிபிஐ அதிகாரிகள் பல்வேறு கேள்விகளை எழுப்பினர்.


Next Story

மேலும் செய்திகள்