சாத்தான்குளம் சம்பவம் : முதலில் கைதான 5 போலீசாரை காவலில் விசாரிக்க அனுமதி கோரி மனு

சாத்தான்குளம் தந்தை - மகன் உயிரிழந்த விவகாரத்தில் கைதான போலீசாரை காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ மனு தாக்கல் செய்துள்ளது.
x
சாத்தான்குளம் தந்தை - மகன் உயிரிழந்த விவகாரத்தில் கைதான போலீசாரை காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ மனு தாக்கல் செய்துள்ளது. குற்றம் சாட்டப்பட்டு கைதாகி சிறையில் உள்ள ஸ்ரீதர் உள்ளிட்ட 5 போலீசாரை சிபிஐ காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்குமாறு மதுரை மாவட்ட தலைமை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் CBI சார்பாக மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதற்காக, 3 சிபிஐ அதிகாரிகள் மதுரை சென்றனர்.  


Next Story

மேலும் செய்திகள்