சாத்தான்குளம் வழக்கு - 5 போலீசார் பணியிடை நீக்கம்

சாத்தான்குளத்தில் தந்தை - மகன் கொலை வழக்கில் கைதான 5 போலீசாரை பணியிடைநீக்கம் செய்து தூத்துக்குடி எஸ்.பி. ஜெயக்குமார் உத்தரவிட்டுள்ளார்.
சாத்தான்குளம் வழக்கு - 5 போலீசார் பணியிடை நீக்கம்
x
சிபிசிஐடி போலீசாரால் கைது செய்யப்பட்ட உதவி காவல் ஆய்வாளர் பால்துரை, காவலர்கள் செல்லத்துரை, சாமத்துரை, தாமஸ், வெயிலுமுத்து ஆகிய 5 பேரை பணி இடை நீக்கம் செய்திருப்பதாக தூத்துக்குடி மாவட்ட கண்காணிப்பாளர் ஜெயக்குமார் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்