நீங்கள் தேடியது "sathankulam issue police suspend"

சாத்தான்குளம் வழக்கு - 5 போலீசார் பணியிடை நீக்கம்
12 July 2020 3:02 PM IST

சாத்தான்குளம் வழக்கு - 5 போலீசார் பணியிடை நீக்கம்

சாத்தான்குளத்தில் தந்தை - மகன் கொலை வழக்கில் கைதான 5 போலீசாரை பணியிடைநீக்கம் செய்து தூத்துக்குடி எஸ்.பி. ஜெயக்குமார் உத்தரவிட்டுள்ளார்.