அமிதாப், அபிஷேக் பச்சனுக்கு கொரோனா தொற்று : "விரைவில் பூரண குணம் பெறுவீர்கள்" - கமல்ஹாசன் வாழ்த்து

பிரபல பாலிவுட் நடிகர்கள் அமிதாப் பச்சன் மற்றும் அவரது மகன் அபிஷேக் பச்சன் ஆகியோர் கொரோனாவிலிருந்து மீண்டு விரைவாக உடல்நலம் பெறுவார்கள் என, மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
அமிதாப், அபிஷேக் பச்சனுக்கு கொரோனா தொற்று : விரைவில் பூரண குணம் பெறுவீர்கள் - கமல்ஹாசன் வாழ்த்து
x
பிரபல பாலிவுட் நடிகர்கள் அமிதாப் பச்சன் மற்றும் அவரது மகன் அபிஷேக் பச்சன் ஆகியோர் கொரோனாவிலிருந்து மீண்டு விரைவாக உடல்நலம் பெறுவார்கள் என, மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தமது டிவிட்டர் பதிவில், இதற்காக இந்திய மருத்துவர்கள் மீது அதிக நம்பிக்கை கொண்டுள்ளதாகவும், மீண்டு வந்து இருவரும் ஆரோக்கியத்திற்கான ஐகானாக மாறுவார்கள் என்றும் கமல்ஹாசன் நம்பிக்கை தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்