கற்பித்தல் முறைகளில் செய்யப்பட வேண்டிய மாற்றங்கள் என்ன?

வரும் கல்வியாண்டில் கற்றல் கற்பித்தல் முறைகளில் செய்யப்பட வேண்டிய மாற்றங்கள், எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பள்ளிக்கல்வி ஆணையர் சிஜி தாமஸ் வைத்யன், தலைமையில் இன்று ஆலோசனை நடந்தது
x
வரும் கல்வியாண்டில் கற்றல் கற்பித்தல் முறைகளில் செய்யப்பட வேண்டிய மாற்றங்கள், எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து  பள்ளிக்கல்வி ஆணையர் சிஜி தாமஸ் வைத்யன், தலைமையில்  இன்று ஆலோசனை நடந்தது. சென்னை டி.பி.ஐ வளாகத்தில், இருந்து நடைபெற்ற ஆலோசனையில், பள்ளி கல்வித்துறை இயக்குனர், தேர்வுத்துறை இயக்குனர், மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குனர் மற்றும் கல்வியாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த ஆலோசனை கூட்டத்தை தொடர்ந்து, முதல்வரிடம் சமர்ப்பிப்பதற்காக இறுதிக்கட்ட அறிக்கை தயார் செய்து விரைவில் அளிக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்