காய்கறி வாகனத்தில் மதுபானம் கடத்தல் - 4 பேர் கைது

பூந்தமல்லி அருகே நசரத்பேட்டை கூட்டு சாலையில் காலி தக்காளி பெட்டிகளை ஏற்றிக்கொண்டு சந்தேகத்திற்கிடமாக வந்த வாகனத்தை போலீசார் மடக்கி சோதனை செய்தனர்
காய்கறி வாகனத்தில் மதுபானம் கடத்தல் - 4 பேர் கைது
x
பூந்தமல்லி அருகே நசரத்பேட்டை கூட்டு சாலையில் காலி தக்காளி பெட்டிகளை ஏற்றிக்கொண்டு சந்தேகத்திற்கிடமாக வந்த வாகனத்தை போலீசார் மடக்கி சோதனை செய்தனர் ,. அதில்,  20 பெட்டி மதுபானங்கள இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து மதுபான கடத்தலில் ஈடுபட்ட 4 பேரையும் கைது செய்த போலீசார், மதுபானம் மற்றும் வாகனத்தை பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட மதுபானங்களின் மதிப்பு ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்

Next Story

மேலும் செய்திகள்