முழு ஊரடங்கு மாவட்டங்களில் அம்மா உணவகங்களில் விலையில்லா உணவு

அம்மா உணவகத்தில் இன்று முதல் வரும் 5 தேதி வரை, உணவு இலவசமாக வழங்கப்படுகிறது
x
தமிழகத்தில் ஆறாம் கட்டமாக, ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், சென்னை மாநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள அம்மா உணவகத்தில் இன்று முதல் வரும் 5 தேதி வரை, உணவு இலவசமாக வழங்கப்படுகிறது. இதனால் நீண்ட வரிசையில் காத்திருந்து, உணவு வாங்கி சென்று பொது மக்கள் பசியாறி வருகின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்