தமிழகத்தில் கொரோனா பாதிப்பு புதிய உச்சம் - ஒரே நாளில் 3,509 பேருக்கு கொரோனா

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டுள்ளது , இன்று ஒரே நாளில் 3 ஆயிரத்து 509 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளது.
x
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டுள்ளது , இன்று ஒரே நாளில் 3 ஆயிரத்து 509 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 70 ஆயிரத்து 977 ஆக உயர்ந்து இருக்கிறது. இன்று மட்டும் 45 பேர் உயிரிழந்துள்ளனர்

சென்னையில் இன்று 1,834 பேருக்கு கொரோனா 
சென்னையில் மேலும் ஆயிரத்து 834 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டு பிடிக்கப்பட்டு உள்ளது. மொத்த பாதிப்பு எண்ணிக்கை 47 ஆயிரத்து 650 ஆக உள்ள நிலையில் , சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 18 ஆயிரத்து 969 ஆக உள்ளது. இதுவரை 27 ஆயிரத்து 986 பேர் குணமடைந்து உள்ளனர். சென்னையில் கொரோனாவால் 694 உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்