கால்நடைகளுக்கு உணவாக பயன்படுத்தப்படும் வெண்டைக்காய்

நெல்லை மாவட்டம் ராதாபுரம் தாலுகா பகுதிகளில் போதிய விலை கிடைக்காததால் வெண்டைக்காய்களை கால்நடைகளுக்கு தீவனமாக பயன்படுத்தும் நிலை உருவாகியுள்ளது.
கால்நடைகளுக்கு உணவாக பயன்படுத்தப்படும் வெண்டைக்காய்
x
நெல்லை மாவட்டம் ராதாபுரம் தாலுகா பகுதிகளில் போதிய விலை கிடைக்காததால் வெண்டைக்காய்களை கால்நடைகளுக்கு தீவனமாக பயன்படுத்தும் நிலை உருவாகியுள்ளது. சந்தைக்கு கொண்டு செல்லப்படும் வெண்டகாய் கிலோ இரண்டு ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதால், பெரும் நஷ்டம் அடைந்துள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்