மாலை 5 மணிக்கு திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் - காணொலி காட்சி வாயிலாக பேசுகிறார் திமுக தலைவர் ஸ்டாலின்
திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் காணொலி காட்சி வாயிலாக இன்று மாலை நடைபெற உள்ளது.
திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் காணொலி காட்சி வாயிலாக இன்று மாலை நடைபெற உள்ளது. திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில், மாலை 5 மணிக்கு காணொலி வாயிலாக நடைபெறும் கூட்டத்தில், அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்தில், மறைந்த மாவட்டச் செயலாளர் ஜெ.அன்பழகனுக்கு அஞ்சலி செலுத்தப்பட உள்ளது. மேலும், "ஒன்றிணைவோம் வா" திட்டம் குறித்தும்,
ஆலோசனை நடத்தப்படவுள்ளது.
Next Story