மதுரை வந்த வெளிநாடு வாழ் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் - சிங்கப்பூர்,மலேசியாவிலிருந்து 326 பேர் வந்தடைந்தனர்

வந்தே பாரத் திட்டத்தின் மூலம் சிங்கப்பூர் மற்றும் மலேசியாவில் இருந்து 2 விமானங்கள் மூலம் 326 புலம்பெயர் தொழிலாளர்கள் மதுரை விமான நிலையத்திற்கு இன்று வந்தடைந்தனர்.
மதுரை வந்த வெளிநாடு வாழ் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் - சிங்கப்பூர்,மலேசியாவிலிருந்து 326 பேர் வந்தடைந்தனர்
x
வந்தே பாரத் திட்டத்தின் மூலம் சிங்கப்பூர் மற்றும் மலேசியாவில் இருந்து 2 விமானங்கள் மூலம் 326 புலம்பெயர் தொழிலாளர்கள் மதுரை விமான நிலையத்திற்கு இன்று வந்தடைந்தனர். இதில் 176 பேர் மலேசியாவிலிருந்தும் 150 பேர் சிங்கப்பூரிலிருந்தும் விமானம் மூலம் வந்தனர். இதனையடுத்து அவர்கள் அனைவரும் அவரவர் சொந்த மாவட்டங்களுக்கு அரசு பேருந்துகளில் அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும் 7 நாட்கள் சிறப்பு தனிமைப்படுத்துதல் முகாம்களில் அவர்கள் தங்கவைக்கப்பட உள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்