ஈ - பாஸ் இல்லாமல் வந்த வாகன ஓட்டிகள் - திருப்பி அனுப்பிய போலீசார்

ராணிப்பேட்டையில் மூன்று நாட்களில் கொரோனா நோய் தொற்றானது அதிகரித்ததை அடுத்து மாவட்ட எல்லைகளில் சோதனைச்சாவடிகள் அமைத்து கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன.
ஈ - பாஸ் இல்லாமல் வந்த வாகன ஓட்டிகள் - திருப்பி அனுப்பிய போலீசார்
x
ராணிப்பேட்டையில் மூன்று நாட்களில் கொரோனா நோய் தொற்றானது அதிகரித்ததை அடுத்து,  மாவட்ட எல்லைகளில் சோதனைச்சாவடிகள் அமைத்து கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன. அப்போது இ- பாஸ் இல்லாமல் சென்னை,காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளை நோக்கி சென்ற ஆயிரக்கணக்கான இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களை தடுத்து நிறுத்தி போலீசார் திருப்பியனுப்பினர். இ பாஸ் பெற்று வருபவர்கள் கல்லூரியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்