கொரோனாவில் இருந்து மீண்ட காவலர்களை வரவேற்ற இணை ஆணையர்
சென்னையில் கொரோனா பாதிப்பில் இருந்து நலம் பெற்று பணிக்கு திரும்பிய காவலர்களை போக்குவரத்து காவல் இணை ஆணையர் எழிலரசன் பூங்கொடுத்து கொடுத்து வரவேற்றார்.
சென்னையில் கொரோனா பாதிப்பில் இருந்து நலம் பெற்று பணிக்கு திரும்பிய காவலர்களை போக்குவரத்து காவல் இணை ஆணையர் எழிலரசன் பூங்கொடுத்து கொடுத்து வரவேற்றார். ஆயிரம்விளக்கில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய காவலர்கள், கொரோனா தடுப்பு பணிக்கு மீண்டும் திரும்பியிருப்பதால் பயமில்லை என கருத்து தெரிவித்தனர். அனைவரும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக்கூடிய உணவை உட்கொள்ள வேண்டும் என குணமடைந்த போக்குவரத்து காவலர்கள் அறிவுறுத்தினர்.
Next Story