"சென்னையில் மீண்டும் ஊரடங்கை அமல்படுத்தினாலும் ஒத்துழைக்க தயார்" - விக்கிரமராஜா, வணிகர் சங்கம்
மேலும் 15 நாட்கள் ஊரடங்கை நீட்டித்தாலும் ஒத்துழைக்க தயாராக இருப்பதாக வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா கூறியுள்ளார்.
மேலும் 15 நாட்கள் ஊரடங்கை நீட்டித்தாலும் ஒத்துழைக்க தயாராக இருப்பதாக வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா கூறியுள்ளார். நிதித்துறை செயலாளர் கிருஷ்ணனை சந்தித்து மனு அளித்த பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், மாநகராட்சி நிர்வாகம் கடைகளுக்கு 2 மாத வாடகையை ரத்து செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.
Next Story