கத்தியை காட்டி சட்டை, பேன்ட் கொள்ளை - மதுரையில் நடைபெற்ற நூதன சம்பவம்...

தங்கம் வைரம் போன்றவை கொள்ளையடிக்கப்படும் காலம் போய், மதுரையில் கத்தி முனையில் பேன்ட், சட்டை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கத்தியை காட்டி சட்டை, பேன்ட் கொள்ளை - மதுரையில் நடைபெற்ற நூதன சம்பவம்...
x
தங்கம் வைரம் போன்றவை கொள்ளையடிக்கப்படும் காலம் போய், மதுரையில் கத்தி முனையில் பேன்ட், சட்டை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை செல்லூர் பகுதியில் உள்ள துணிக்கடை ஒன்றில் மர்ம நபர்கள் இருவர் நுழைந்தனர். கடையின் உரிமையாளரிடம் கத்தியைக் காட்டி மிரட்டிய இவர்கள், 15 சட்டைகள், 6 ஜீன்ஸ் பேண்ட், நான்கு டீ சர்ட் போன்றவற்றை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். செல்லூர் பகுதி போலீசார் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்