சென்னையில் தினமும் 5000 கொரோனா சோதனை - அமைச்சர் எஸ்.பி வேலுமணி தகவல்

சென்னையில் கொரோனாவைரஸ் தடுப்பு நடவடிக்கையாக தினந்தோறும் நடைபெற்று வரும் பரிசோதனை முகாம்களின் எண்ணிக்கையை 300 ஆக மாநகராட்சி உயர்த்தியுள்ளது.
சென்னையில் தினமும் 5000 கொரோனா சோதனை - அமைச்சர் எஸ்.பி வேலுமணி தகவல்
x
சென்னையில் கொரோனாவைரஸ் தடுப்பு நடவடிக்கையாக தினந்தோறும் நடைபெற்று வரும் பரிசோதனை முகாம்களின் எண்ணிக்கையை 300 ஆக மாநகராட்சி உயர்த்தியுள்ளது. இதன் காரணமாக, நாள் ஒன்றிற்கு கொரோனா பரிசோதனை செய்யப்படுபவர்களின் எண்ணிக்கை சுமார் 5,000 ஆக உயர்ந்துள்ளது. இந்தத் தகவலை தமிழக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்