"90 % தூர்வாரும் பணிகள் நிறைவு" - புதுக்கோட்டை சிறப்பு கண்காணிப்பு அலுவலர் அபூர்வா

புதுக்கோட்டை மாவட்டத்தில் 90 சதவீத தூர்வாரும் பணிகள் முடிவடைந்து விட்டதாக சிறப்பு கண்காணிப்பு அலுவலர் அபூர்வா தெரிவித்துள்ளார்.
90 % தூர்வாரும் பணிகள் நிறைவு - புதுக்கோட்டை சிறப்பு கண்காணிப்பு அலுவலர் அபூர்வா
x
புதுக்கோட்டை மாவட்டத்தில் 90 சதவீத தூர்வாரும் பணிகள் முடிவடைந்து விட்டதாக சிறப்பு கண்காணிப்பு அலுவலர் அபூர்வா தெரிவித்துள்ளார். மாவட்டத்தில் மூன்று பிரிவாக தூர்வாரும் பணிகள நடைபெற்று வருவதாகவும், கல்லணை கால்வாய் பகுதியில் 76 கிலோ மீட்டர் பணிகள் நிறைவடைந்து விட்டதாகவும், அவர் கூறினார். . இதேபோல்  காவிரி நீரை நிரப்புவதற்கு ஏதுவாக ஏரிகள் குளங்கள் ஆகியவையும் தூர்வாரப்பட்டு வருவதாகவும்,  80 சதவீத பணிகள் முடிவடைந்து விட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்