கொரோனா ஆம்புலன்ஸ் சேவை- பிரத்யேக எண் வெளியீடு
சென்னையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கான ஆம்புலன்ஸ் வசதிக்கு பிரத்யேக எண் வெளியிடப்பட்டுள்ளது.
சென்னையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கான ஆம்புலன்ஸ் வசதிக்கு பிரத்யேக எண் வெளியிடப்பட்டுள்ளது. 044 - 40067108 என்ற எண்ணை தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. 24 மணி நேரமும் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே 108 ஆம்புலன்ஸ் சேவை இயக்கப்பட்டுவரும் நிலையில் கூடுதல் அழைப்புகளை கையாள இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story
