ஊரடங்கு தளர்வு சரியாக கடைபிடிக்கப்படுகிறதா? - கொரோனா தடுப்பு சிறப்பு பணிக் குழுவுடன் தலைமை செயலாளர் ஆலோசனை

சென்னை தலைமை செயலகத்தில் கொரோனா தடுப்பு பணிகளை தீவிரமாக கண்காணிக்க அமைக்கப்பட்ட சிறப்பு பணிக்குழுவுடன் தலைமை செயலாளர் சண்முகம் ஆலோசனை நடத்தினார்.
ஊரடங்கு தளர்வு சரியாக கடைபிடிக்கப்படுகிறதா? - கொரோனா தடுப்பு சிறப்பு பணிக் குழுவுடன் தலைமை செயலாளர் ஆலோசனை
x
சென்னை தலைமை செயலகத்தில், கொரோனா தடுப்பு பணிகளை தீவிரமாக கண்காணிக்க அமைக்கப்பட்ட சிறப்பு பணிக்குழுவுடன் தலைமை செயலாளர் சண்முகம் ஆலோசனை நடத்தினார். தமிழகத்தில் 5ம் கட்டமாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்ட பிறகு பல்வேறு தளர்வுகளையும், அதற்கான வழிகாட்டுதல் முறைகளையும் தமிழக அரசு அறிவித்திருந்தது. அவை முறையாக அமல்படுத்தப்பட்டு உள்ளதா என்பது குறித்து சிறப்பு குழுவுடன் தலைமை செயலாளர் ஆலோசனை நடத்தியுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்