புலம்பெயர் தொழிலாளர்களுக்கு உணவு வழங்கிய நடிகை வரலட்சுமி சரத்குமார் குழு

சென்னையிலிருந்து சிறப்பு ரயில் மூலம் சொந்த மாநிலத்திற்கு சென்ற தொழிலாளர்களுக்கு தேவையான உணவு, குடிநீர் பாட்டில்களை நடிகை வரலட்சுமி சரத்குமார் மற்றும் அவரது தாய் ஆகியோர் வழங்கினர்.
புலம்பெயர் தொழிலாளர்களுக்கு உணவு வழங்கிய நடிகை வரலட்சுமி சரத்குமார் குழு
x
சென்னையிலிருந்து சிறப்பு ரயில் மூலம் சொந்த மாநிலத்திற்கு சென்ற தொழிலாளர்களுக்கு தேவையான உணவு, குடிநீர் பாட்டில்களை நடிகை வரலட்சுமி சரத்குமார் மற்றும் அவரது தாய் ஆகியோர் வழங்கினர். இது தொடர்பாக அவர் வெளியிட்ட வீடியோவில் save sakthi என்ற தனது தொண்டு நிறுவனம் மூலம் 20 ரயில் பெட்டியில் இருந்த ஆயிரத்து 600 பேருக்கு அரை மணி நேரத்தில் உணவு பொருட்களை தங்களது இயக்கத்தினர் மூலம் வழங்கியதாக அவர் பதிவிட்டுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்