"தமிழக அரசு 2 முறை கேளிக்கை வரியை குறைத்துள்ளது" - அமைச்சர் கடம்பூர் ராஜூ

திரைப்படங்களுக்கான கேளிக்கை வரியை குறைப்பது தொடர்பாக மத்திய அரசு தான் முடிவு செய்யும் என அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
தமிழக அரசு 2 முறை கேளிக்கை வரியை குறைத்துள்ளது - அமைச்சர் கடம்பூர் ராஜூ
x
திரைப்படங்களுக்கான கேளிக்கை வரியை குறைப்பது தொடர்பாக, மத்திய அரசு தான் முடிவு செய்யும் என அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் பல்வேறு நிகழ்ச்சிகளில், அமைச்சர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டார்.    பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திரைப்படங்களுக்கான கேளிக்கை வரியை அதிமுக அரசு 2 முறை குறைத்துள்ளதாக குறிப்பிட்டார். கொரோனா முடியும் சூழலில், மேலும் இதுகுறித்து அரசு பரிசீலனை செய்யும் என்றும் அவர் தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்