"நெல் கொள்முதல் விலையை ரூ.3,000 ஆக உயர்த்த வேண்டும்" - பாமக நிறுவனர் ராமதாஸ்

நெல் கொள்முதல் விலையை 3,ஆயிரம் ரூபாயாக ஆக உயர்த்த வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.
நெல் கொள்முதல் விலையை ரூ.3,000 ஆக உயர்த்த வேண்டும் - பாமக நிறுவனர் ராமதாஸ்
x
நெல் கொள்முதல் விலையை 3,ஆயிரம் ரூபாயாக ஆக உயர்த்த வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் கேட்டுக்கொண்டுள்ளார. 2020-21 ஆம் ஆண்டில் நெல்லுக்கான குறைந்தபட்ச கொள்முதல் விலை குவிண்டாலுக்கு 53 ரூபாய் உயர்த்தி மத்திய அரசு அறிவித்துள்ளதாகவும், . நெல்லுக்கான உற்பத்தி செலவை விட குறைவாக  நிர்ணயிக்கப்பட்டிருக்கும் இந்த விலை உழவர்களுக்கு எந்த வகையிலும் பயனளிக்காது என்று அவர் கூறியுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்