கொரோனா நோயாளி தப்பியோட்டம் - போலீசார் தேடுதல் வேட்டை தீவிரம்

சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் இருந்த கொரோனா நோயாளி தப்பியோடிவிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
x
சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் இருந்த கொரோனா நோயாளி தப்பியோடிவிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கொரோனா தொற்றுக்காக 63 வயதான சேத்துப்பட்டைச் சேர்ந்த ஆணுக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. திடீரென அவர் காணாததால் தேடிய நிலையில் தப்பியோடிவிட்டது தெரியவந்தது.  அவரை தேடும் பணியில் சுகாதாரத்துறையினரும், போலீசாரும் ஈடுபட்டு உள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்