செவிலியர்களுக்கு தேவையான வசதிகள் செய்து தர வேண்டும் - தயாநிதி மாறன் எம்பி வலியுறுத்தல்

மருத்துவ சேவையில் உள்ள செவிலியர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் அரசு செய்துதர வேண்டும் என்றும், அப்போதுதான் அவர்கள் சிறப்பாக பணியாற்ற முடியும் என திமுக நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் தெரிவித்துள்ளார்.
செவிலியர்களுக்கு தேவையான வசதிகள் செய்து தர வேண்டும் - தயாநிதி மாறன் எம்பி வலியுறுத்தல்
x
மருத்துவ சேவையில் உள்ள செவிலியர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் அரசு செய்துதர வேண்டும் என்றும், அப்போதுதான் அவர்கள் சிறப்பாக பணியாற்ற முடியும் என திமுக நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வீட்டில் ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டால் மற்றவர்களுக்கு சோதனை செய்யப்படுவதில்லை என்றும், தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் எந்த பாதுகாப்பு நடைமுறைகளும் பின்பற்றப்படுவதில்லை என்றும் குற்றம்சாட்டினார். கொரோனா காரணமாக இறந்தவர்களின் உடல்களை உறவினர்களிடம் ஒப்படைப்பதில் கால தாமதம் ஏற்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்