சொந்த ஊருக்கு நடந்து சென்ற வடமாநில தொழிலாளர்கள் - போலீசார் தடுத்து விசாரணை
பதிவு : மே 15, 2020, 09:16 AM
செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் தினக்கூலி அடிப்படையில் பணியாற்றி வரும் நூற்றுக்கணக்கான வடமாநில தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊருக்கு நடந்தே செல்வதாக புறப்பட்டனர்.
செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் தினக்கூலி அடிப்படையில் பணியாற்றி வரும் நூற்றுக்கணக்கான வடமாநில தொழிலாளர்கள், தங்களது சொந்த ஊருக்கு நடந்தே செல்வதாக புறப்பட்டனர். அவர்களை  கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள வெங்கம்பாக்கம் சோதனை சாவடியில் போலீசார் தடுத்து நிறுத்தி விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து சமாதான பேச்சுவார்த்தை நடத்தியும் உடன்பாடு எட்டப்படவில்லை. இதையடுத்து, அனைவரும் தற்போது சதுரங்கப்பட்டினம் அருகே தொழிலாளர் குடியிருப்பில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். 2 நாட்களில் அவர்களை சொந்த மாநிலத்திற்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்று வருவாய்த்துறை அதிகாரிகள்  உறுதி அளித்ததையடுத்து வடமாநில தொழிலாளர்கள் சமாதானமடைந்தனர்.

தொடர்புடைய செய்திகள்

விலங்கு காட்சி சாலையாக மாறிய சர்க்கஸ் - கொரோனாவால் தொழிலே மாறிப் போச்சு...

உலகெங்கும் சர்க்கஸ் உள்ளிட்ட கேளிக்கை காட்சிகள் தடை செய்யப்பட்டிக்கும் நிலையில் ஹங்கேரி நாட்டைச் சேர்ந்த ஒரு சர்க்கஸ் நிறுவனம், இதற்கு ஒரு மாற்று வழியை கண்டுபிடித்திருக்கிறது.

375 views

பெல் தொழிற்சாலையை நம்பியுள்ள சிறு,குறு தொழில்கள் - ஊரடங்கால் வாழ்வாதாரம் கேள்விக்குறி

ராணிப்பேட்டை மாவட்டம் சிப்காடு அருகே செயல்பட்டு வரும் மத்திய தொழில்துறை நிறுவனமான பெல் தொழிற்சாலையை மூலாதாரமாக கொண்டு, சிறு குறு தொழில்களான பெல் துணை தொழிற்கூடங்களில் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பணியாற்றுகின்றனர்.

156 views

பிற செய்திகள்

ஜெயலலிதாவின் வாரிசுகள் நீதிமன்ற தீர்ப்புக்கு திருநாவுக்கரசர் வரவேற்பு

ஜெயலலிதாவின் வாரிசுகளாக தீபா மற்றும் தீபக்கை நீதிமன்றம் அறிவித்திருப்பது மகிழ்ச்சி என காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.

63 views

பாலைவன வெட்டுக்கிளி தென்மாநிலங்களுக்கு வர வாய்ப்பு குறைவு - வேளாண்மைத் துறை முதன்மை செயலாளர்

பாலைவன வெட்டுக்கிளிகள் தென் மாநிலங்களுக்கு வர குறைவான வாய்ப்புகளே உள்ளதாக வேளாண்மைத் துறை முதன்மை செயலாளர் ககன் தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.

15 views

சென்னையில் இன்று மேலும் 616 பேருக்கு கொரோனா

சென்னையில் மேலும் 616 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளதாக, தமிழக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

20 views

தமிழகத்தில் இன்று மேலும் 938 பேருக்கு கொரோனா

தமிழகத்தில் இன்று, மேலும் 938 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருப்பதாக தமிழக சுகாதார துறை தகவல் தெரிவித்துள்ளது.

54 views

ஊரடங்கு தொடர்பாக உள்துறை அமைச்சகம் புதிய உத்தரவு

ஊரடங்கு தொடர்பாக புதிய வழிகாட்டுதல்களை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

808 views

கொரோனா முன்கள பணியாளர்கள் கவுரவிப்பு - "பாரத பூமி" தலைப்பில் இளையராஜா இசையில் எஸ்.பி.பி குரலில் பாடல்

கொரோனா முன்கள பணியாளர்களை கவுரவிக்கும் விதமாக இசையமைப்பாளர் இளையராஜா பாடல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

46 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.