"மத்திய அரசு தமிழகத்தை புறக்கணித்து வருகிறது" - காங்கிரஸ் எம்.பி, திருநாவுக்கரசர் குற்றச்சாட்டு

மத்திய அரசு தமிழகத்தை தொடர்ந்து புறக்கணித்து வருவதாக காங்கிரஸ் எம்.பி, திருநாவுக்கரசர் குற்றம் சாட்டுயுள்ளார்.
மத்திய அரசு தமிழகத்தை புறக்கணித்து வருகிறது - காங்கிரஸ் எம்.பி, திருநாவுக்கரசர் குற்றச்சாட்டு
x
மத்திய அரசு தமிழகத்தை தொடர்ந்து புறக்கணித்து வருவதாக காங்கிரஸ் எம்.பி, திருநாவுக்கரசர் குற்றம் சாட்டுயுள்ளார். திருச்சி மாவட்டத்தில் நடைப்பெற்று வரும் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து, திருநாவுக்கரசரும், கரூர் எம்பி ஜோதிமணியும், திருச்சி மாவட்ட ஆட்சியருடன் ஆலோசனை நடத்தினர். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த திருநாவுக்கரசர், அரசின் மற்ற திட்டங்களை பிறகு பார்த்து கொள்ளலாம் என்றும், மக்களை காக்கும் திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

Next Story

மேலும் செய்திகள்