"கொரோனா விவகாரத்தில் ஸ்டாலின் அரசியல் செய்கிறார்" - தமிழக பாஜக தலைவர் எல்.முருகன்
தமிழகத்தில் பூரண மதுவிலக்கு என்பதே தங்களின் விருப்பம் என தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
கோயம்பேடில் உள்ள தனது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த எல்.முருகன், மத்திய நிதியமைச்சர் அறிவித்துள்ள சிறப்பு திட்டங்கள் அனைத்து தரப்பு மக்களுக்கும் பயன்படும் என்றார். பூரண மதுவிலக்கு குறித்து முதல்வருக்கு கடிதம் எழுதியுள்ளதாகவும் , கொரோனா விவகாரத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் அரசியல் செய்வதாக அவர் குற்றம்சாட்டினார்.
Next Story