"ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.5000 நேரடியாக வழங்க வேண்டும்" - திமுக தலைவர் ஸ்டாலின்

பிரதமர் மோடி அறிவித்த பெரிய அளவிலான மீட்பு திட்டத்துக்கும் , மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்ட செயல்திட்டத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.5000 நேரடியாக வழங்க வேண்டும் - திமுக தலைவர் ஸ்டாலின்
x
பிரதமர் மோடி அறிவித்த பெரிய அளவிலான மீட்பு திட்டத்துக்கும் , மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்ட செயல்திட்டத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஏழை ,எளிய, நடுத்தர மக்கள் கைவிடப்பட்டு விட்டார்களோ என்ற ஏமாற்றத்தையே தருவதாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். மாநிலங்கள் வரலாறு காணாத நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்கும் நிலையில் அவற்றின் நிதி ஆதாரத்தை வலுப்படுத்த ஏற்ற நிதி ஒதுக்கீடு அறிவிக்கப்படவில்லை என்று கூறியுள்ள அவர்  வேலையிழப்பு, வருமான இழப்பால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்திற்கும் 5000 ரூபாய் நேரடியாக வழங்கும் திட்டத்தை அறிவிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்