அமைச்சர் காமராஜ் தலைமையில் உணவுத்துறையின் ஆய்வு கூட்டம்

சென்னை தலைமை செயலகத்தில் உணவுத்துறையின் ஆய்வு கூட்டம் அமைச்சர் காமராஜ் தலைமையில் நடைபெற்றது.
அமைச்சர் காமராஜ் தலைமையில் உணவுத்துறையின் ஆய்வு கூட்டம்
x
சென்னை தலைமை செயலகத்தில் உணவுத்துறையின் ஆய்வு கூட்டம் அமைச்சர் காமராஜ் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில்,  நியாயவிலை கடைகளில் ஏப்ரல், மே மாதங்களில் வழங்கியது போல,  ஜூன் மாதத்திற்கான பொருட்கள் வழங்கும் பணிகளை அரசின் கட்டுபாடுகளுக்கு உட்பட்டு மேற்கொள்ள அதிகாரிகளுக்கு அமைச்சர் காமராஜ் அறிவுறுத்தினார். 

Next Story

மேலும் செய்திகள்