சாந்தகுமார் கடத்தி கொலை செய்யப்பட்ட வழக்கு - தீர்ப்பை மறுஆய்வு செய்ய கோரிய மனுக்கள் தள்ளுபடி

சாந்தகுமார் கடத்தி கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனையை உறுதி செய்த தீர்ப்பை மறுஆய்வு செய்ய கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
சாந்தகுமார் கடத்தி கொலை செய்யப்பட்ட வழக்கு - தீர்ப்பை மறுஆய்வு செய்ய கோரிய மனுக்கள் தள்ளுபடி
x
ஜீவஜோதி கணவர் சாந்தகுமார் கடத்தி  கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனையை உறுதி செய்த தீர்ப்பை மறுஆய்வு செய்ய கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அவர்களுக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை உச்சநீதிமன்றம் கடந்த ஆண்டு மார்ச் 29-ஆம் தேதி உறுதி செய்தது. இதை மறுஆய்வு செய்ய கோரி கடந்த ஆண்டு மே 7-ஆம் தேதி மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்