ரூ.5 லட்சம் நன்கொடை வழங்கிய நடிகர் சூர்யா - நன்றி தெரிவித்த மதுரை எம்.பி. சு. வெங்கடேசன்

மதுரை மாவட்டம், அன்னவாசல் திட்டத்துக்கு திரைப்பட நடிகர் சூர்யா, 5 லட்ச ரூபாய் நன்கொடை வழங்கியதற்கு, நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் நன்றி தெரிவித்துள்ளார்.
ரூ.5 லட்சம் நன்கொடை வழங்கிய நடிகர் சூர்யா - நன்றி தெரிவித்த மதுரை எம்.பி. சு. வெங்கடேசன்
x
மதுரை மாவட்டம், அன்னவாசல் திட்டத்துக்கு திரைப்பட நடிகர் சூர்யா, 5 லட்ச ரூபாய் நன்கொடை வழங்கியதற்கு, நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் நன்றி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நல்ல முன்னெடுப்புக்கள் பல நல்ல உள்ளங்களை ஒருங்கிணைத்துக் கொண்டே நகரும் என்றும், அன்னவாசலில், சோறூட்ட 5 லட்ச ரூபாய் வழங்கிய நடிகர் சூர்யாவிற்கு நன்றி தெரிவித்து கொள்வதாக அவர் கூறியுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்