"பூரண மதுவிலக்கு என்பது சாத்தியமில்லை" - சிவகங்கை எம்.பி. கார்த்தி சிதம்பரம் கருத்து

பூரண மதுவிலக்கு என்பது சாத்தியமில்லை என கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
பூரண மதுவிலக்கு என்பது சாத்தியமில்லை - சிவகங்கை எம்.பி. கார்த்தி சிதம்பரம் கருத்து
x
பூரண மதுவிலக்கு என்பது சாத்தியமில்லை என கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார். ஆலங்குடியில் நலத்திட்ட உதவிகளை வழங்கிய பின் பேசிய அவர், டாஸ்மாக் கடைகளை மூடாமல் நாள்தோறும், இரண்டு மணி நேரம் திறந்து இருந்தாலே, ஒரே நாளில் மதுப்பாட்டில்களை வாங்க கூட்டம் குவிந்து இருக்காது என கூறினார். விரைவில் கொரோனா வைரஸூம் சாதாரண வியாதியாக மாறக்கூடிய நிலை ஏற்படும் என தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்