பொறியியல் கலந்தாய்வு - ஏஐசிடிஇ உத்தரவு

பொறியியல் படிப்புகளுக்கான முதல்கட்ட கலந்தாய்வினை ஆகஸ்ட்15 ஆம் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என அண்ணா பல்கலைக்கழகத்திற்கு ஏ.ஐ.சி.டி.இ உத்தரவிட்டுள்ளது.
x
பொறியியல் படிப்புகளுக்கான முதல்கட்ட கலந்தாய்வினை ஆகஸ்ட்15 ஆம் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என அண்ணா பல்கலைக்கழகத்திற்கு ஏ.ஐ.சி.டி.இ உத்தரவிட்டுள்ளது. அதேபோல், 2ஆம் கட்ட கலந்தாய்வை ஆகஸ்ட் 25 ஆம் தேதிக்குள் நடத்தி முடிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 1 ஆம் தேதி வகுப்புகள் தொடங்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. முதலாம் ஆண்டு வகுப்புகளை செப்டம்பர் 1 ஆம் தேதி தொடங்கவும்
ஏ.ஐ.சி.டி.இ. கூறியுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்