4 நாட்களாக வெறிச்சோடிய சென்னை மாதவரம் பழ மார்க்கெட்
கொரோனா வைரஸ் நோய்த்தொற்றை தடுக்கும் விதத்தில் சென்னை கோயம்பேடு பூ, பழம் மார்க்கெட் சென்னை மாதவரத்தில் உள்ள புறநகர் பேருந்து நிலையத்தில் தற்காலிகமாக மாற்றப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் நோய்த்தொற்றை தடுக்கும் விதத்தில் சென்னை கோயம்பேடு பூ, பழம் மார்க்கெட் சென்னை மாதவரத்தில் உள்ள புறநகர் பேருந்து நிலையத்தில் தற்காலிகமாக மாற்றப்பட்டுள்ளது. ஆனால் கோயம்பேடு மொத்த வியாபாரிகள் மாதவரம் பேருந்து நிலைய மார்க்கெட்டுக்கு விற்பனை செய்ய வராததால் நான்காவது நாளாக மார்க்கெட் வெறிச்சோடியது.இதனால் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
Next Story

