மே 3 - க்கு பிறகு என்ன செய்ய வேண்டும்? - 17 பேர் கொண்ட குழு அறிக்கை தாக்கல் செய்த‌து

மே 3 ஆம் தேதிக்கு பின் பின்பற்ற வேண்டிய நெறிமுறைகள் குறித்த அறிக்கை, முதலமைச்சரிடம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
x
மே 3 ஆம் தேதிக்கு பின் பின்பற்ற வேண்டிய நெறிமுறைகள் குறித்த அறிக்கை, முதலமைச்சரிடம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் கிருஷ்ணன் தலைமையில் 17 பேர் கொண்ட குழுவினர் இந்த அறிக்கையை உருவாக்கியுள்ளனர். கொரோனாவை கட்டுப்படுத்தும் வகையில், ஒவ்வொரு நெறிமுறைகளும், சம்மந்தபட்ட துறை சார்ந்த வல்லுநர்களுடன் ஆலோசித்த பின் இந்த அறிக்கையை தயார் செய்துள்ளதாக, குழுவினர் தெரிவித்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்