சென்னை பாரிமுனையில் கிருமி நாசினி தெளிக்கும் நவீன வாகனம் - அலாரம், எச்சரிக்கை விளக்கு இணைப்பு

சென்னை பாரிமுனையில், கிருமி நாசினி தெளிக்கும் நவீன இயந்திரத்தின் சேவையை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், சிறப்பு குழு அதிகாரிகள் நேரில் பார்வையிட்டனர்.
சென்னை பாரிமுனையில் கிருமி நாசினி தெளிக்கும் நவீன வாகனம் - அலாரம், எச்சரிக்கை விளக்கு இணைப்பு
x
சென்னை பாரிமுனையில், கிருமி நாசினி தெளிக்கும் நவீன இயந்திரத்தின் சேவையை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், சிறப்பு குழு அதிகாரிகள் நேரில் பார்வையிட்டனர். அந்த வாகனத்தில் எச்சரிக்கை விளக்கு பொருத்தப்பட்டு, பயன்பாட்டுக்கு வந்துள்ளது. சென்னையில் கொரோனா பாதித்த திரு.வி.க நகர், ராயபுரம், தண்டையார்பேட்டை ஆகிய 3 மண்டலங்களில், கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில், கிருமி நாசினி தெளித்து தூய்மைப்படுத்தும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்